சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் ஹென்றி அளித்துள்ளார்,.