"இது மனித பிறப்புக்கே அவமானம்..முதல்ல நீங்க கொடுக்காதீங்க" - மக்கள் பரபரப்பு கருத்து
Dowry Issue | "இது மனித பிறப்புக்கே அவமானம்..முதல்ல நீங்க கொடுக்காதீங்க" - தலைதூக்கும் வரதட்சணை கொடுமை வழக்குகள்.. மக்கள் பரபரப்பு கருத்து
சமீப காலமாக வரதட்சனை கொடுமை வழக்குகள் தலை தூக்கி உள்ளன. வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை காக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.