Thiruvarur | ONGC | Farmers | விதிகளை மீறும் ஓ.என்.ஜி.சி கடும் கோபத்தில் விவசாயிகள்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில், சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள மூன்று ஷேல் கிணறுகளை, தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூர் ஆகிய இடங்களில் ஷேல் ஆய்வு கிணறுகளை சட்டத்திற்கு புறம்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளது. இதனை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Uploaded On 23.09.2025