Thiruvarur | கார்த்திகை மாத கடைசி ஞாயிறு -எமதர்மராஜா கோயிலில் தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்
கார்த்திகை மாத கடைசி ஞாயிறு - எமதர்மராஜா கோயிலில் தீர்த்தவாரி.. குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
எமதர்மராஜா கோவிலில் தீர்த்தவாரி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தினத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள எமதர்மராஜா கோவிலில் தீர்த்தவாரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது...