Thiruparankundram Issue | திருப்பரங்குன்றம் விவகாரம் - மக்கள் எடுத்த முடிவு

Update: 2025-12-14 03:23 GMT

திருப்பரங்குன்றம் விவகாரம் - "தேர்தலை புறக்கணிப்போம்.. யாரும் ஓட்டு போட மாட்டோம்.."மக்கள் எடுத்த முடிவு

திருப்பரங்குன்றம் விவகாரம் - கிராம மக்கள் உண்ணாவிரதம். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றவில்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவையை ஒப்படைத்து 2026 தேர்தலையும் புறக்கணிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 52 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட உள்ளதாகவும் உண்ணாவிரதத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்