JUSTIN | Ramanathapuram Incident | குளத்தில் குளிக்க சென்ற போது தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்

Update: 2025-12-14 11:18 GMT

குளத்தில் குளிக்க சென்ற தாய், மகன் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் குளத்திற்கு குளிக்க சென்ற ஆந்திரவைச் சேர்ந்த தாய் மகன் நீரில் மூழ்கி உயிரிழப்பு/குயவன்குடி முருகன் கோவில் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழப்பு/ஆந்திரா, நெல்லூரை சேர்ந்த தாய் பென்சலம்மாள் மற்றும் அவரது மகன் நவீன் உயிரிழப்பு/சாய்பாபா வாகனத்தை வைத்து யாசகம் பெற்று வந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்