Elephant | Coimbatore | ஊருக்குள் இறங்கிய ஒற்றை கொம்பன்... பீதியில் மக்கள்

Update: 2025-12-14 09:17 GMT

ஊருக்குள் உலா வரும் ஒற்றைக் கொம்பு காட்டு யானை - பீதியில் மக்கள்

கோவை அருகே ஒற்றைக் கொம்புடைய காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நரசிபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செக்டேம் அருகே உணவு தேடி காட்டு யானை உலா வந்தது. இதனை அங்கிருந்த மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்