Kerala | காங். அலுவலகத்தை சூறையாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் -உச்சகட்ட பரபரப்பு.. அதிர்ச்சி காட்சி
கேரளா - காங். அலுவலகத்தை சூறையாடிய கம்யூனிஸ்ட் கட்சியினர். கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியினர், கோழிக்கோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலையை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...