Chennai Egg Price | சென்னையில் முட்டை விலை இவ்ளோவா?

Update: 2025-12-14 04:25 GMT

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக நிர்ணயம். நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது... சென்னையில் முட்டை விலை 6 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்