Erode | Crime | கணவனை கொன்றுவிட்டு நாடகம் போட்ட மனைவி - கொலை செய்த முறைதான் கொடூரம்

Update: 2025-12-14 07:58 GMT

கணவனுக்கு விஷம் வைத்து கீழே தள்ளி கொலை செய்த மனைவி

ஈரோடு மாவட்டத்தில்,கணவரை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தவறி விழுந்து உயிர் இழந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்

கீழ்திண்டல் பகுதியை சேர்ந்தவர்கள் மதன், சுஜித்ரா. இளம்தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,மது போதையில் மூச்சு திணறல் ஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விசாரணை செய்த போது, மனைவி சுஜித்ரா கணவன் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்தும்,அவரை கீழே தள்ளியும் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்