பிளஸ் டூ மாணவி தற்கொலை - இளைஞர்,உறவினர் வீட்டில் தாக்குதல்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே,பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காங்கிரஸ் பிரமுகர் தாக்கப்பட்டுள்ளார். புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி, அதே பகுதியை இளைஞரை காதலித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதலன் பேசாத விரக்தியில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள்,இளைஞரின் வீடு மற்றும் உறவினர் வீடுகளை தாக்கியுள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்காக வந்த காங்கிரஸ் பிரமுகரும் தாக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்