Thiruparankundram | திருப்பரங்குன்றம் விவகாரம்; பரபரப்பு கருத்தை வெளியிட்ட பவன் கல்யாண்
Thiruparankundram | திருப்பரங்குன்றம் விவகாரம்; பரபரப்பு கருத்தை வெளியிட்ட பவன் கல்யாண்
சட்ட போராட்டத்திற்கு பிறகும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முடியவில்லை என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்...
ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்...