"பாவம் போக்கும் வெள்ளி கவச தரிசனம்" திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.