திருச்செந்தூர் கும்பாபிஷேகம்... யாகசாலை பூஜை தொடக்கம்

Update: 2025-07-01 16:21 GMT

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை தொடக்கம்/கும்பாபிஷேக விழாவிற்கான முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது/வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை /கும்பாபிஷேக விழாவுக்கு 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு/ஜூலை 7ல் திருச்செந்தூரில் கும்பாபிஷேக திருவிழா

Tags:    

மேலும் செய்திகள்