தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடை வளாகத்திற்குள் ஆம்னி வேன் புகுந்து விபத்துக்குள்ளானது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் பாண்டியன் வழங்கக் கேட்கலாம்.