தீரன் சின்னமலை நினைவு தினம் இளைஞர்கள் அலப்பறை

Update: 2025-08-03 14:45 GMT

தீரன் சின்னமலை நினைவு தினம் - இளைஞர்கள் அலப்பறை/மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கிய இளைஞர்கள்/பேருந்தை மறித்தும் அலப்பறை செய்ததால் முகம் சுழித்த மக்கள்/அதிக ஒலி எழுப்பியும், வாகனத்தில் நின்றபடியும் அட்டகாசம் /இளைஞர்கள் செய்த அலப்பறையால் வாகன ஓட்டிகள் அவதி

Tags:    

மேலும் செய்திகள்