தி சென்னை சில்க்ஸ்-ல் திருமண ஜவுளிக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்டம்

Update: 2025-02-03 08:55 GMT

மதுரையில் இயங்கி வரும் 'தி சென்னை சில்க்ஸ்' கடையில், திருமண ஜவுளிக்கான பிரத்யேக பிரிவு விரிவுப்படுத்தப்பட்டு பிரமாண்டமாய் திறக்கப்பட்டுள்ளது. தி சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் சிவலிங்கம், ஸ்ரீமதி.பத்மா சிவலிங்கம், உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். விவாஹா முகூர்த்த பட்டுகள், சாப்ட் சில்க் வகைகள், பேன்சி சேலைகள், லெஹங்கா, பட்டு வேட்டி - சட்டைகள், வெஸ்டர்ன் சூட், ஷெர்வானி உள்ளிட்ட ஆடை வகைகள் தரம், வேலைபாட்டிற்கு ஏற்ப விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்