தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு - அரசாணை/"அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்"/அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு /மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை /மகப்பேறு விடுப்பு, தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதால் பதவி உயர்வு, பணி மூப்பை இழக்க நேரிடாது- அரசு /அரசு பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது /முன்னதாக, தகுதிகாண் பருவ காலத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளப்படாததால் பெண் ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்பு