My V3 விவகாரம்... பணம் ஏமாந்தவர்கள் கவனத்திற்கு..! அதிமுக்கிய தகவல்

Update: 2025-04-28 07:15 GMT

மை வி3 - ஏமாந்தவர்கள் புகார் அளிக்க அறிவுறுத்தல்/மை வி3 செயலியில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மீண்டும் போலீசார் அறிவுறுத்தல்/கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்க காவல் துறை கேட்டு கொண்டதை தொடர்ந்து மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

/மை வி3 விவகாரம் தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்