சென்னை GST-யை அலறவிட்ட சம்பவம் - மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை
சென்னை GST-யை அலறவிட்ட சம்பவம் - மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபர் சுபாஷுக்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களுடன் செய்தியாளர் நவீன் இணைகிறார்.