பெண்ணுடன் தில்லானா பாடிய கணவன் தில்லாக வீட்டோடு லாக் செய்த மனைவி

Update: 2025-07-20 12:53 GMT

“லிவ் இன் டு கெதர்“ - கணவனைக் கையும் களவுமாக பிடித்த மனைவி/லோகநாதனுக்கும் கலைச்செல்விக்கும் 2016ல் காதல் திருமணம்/கருத்து வேறுபாட்டால் லோகநாதன்-கலைச்செலவி தம்பதி பிரிந்து வாழ்ந்துள்ளனர்/லோகநாதன் மீது வரதட்சணை கொடுமை புகார் காவல் நிலையத்தில் உள்ளது.../ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கலைச்செல்வி/விவாகரத்து செய்யாமலேயே லோகநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு/புதுப்பேட்டையில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த லோகநாதன்

Tags:    

மேலும் செய்திகள்