குப்பை மேடாகும் தெப்பக்குளம்! பாழாகும் பாரம்பரியம் ! - மக்கள் வேதனை

Update: 2025-04-17 06:41 GMT

சிவகங்கையில் பாரம்பரிய தெப்பக்குளம்... பாழாகிறது கழிவுகளின் சங்கமம் ஆனதால் துர்நாற்றம

சிவகங்கையில் பாரம்பரிய பிரம்மாண்டமான செம்பூரான் கற்கள் தெப்பக்குளம்... சேதம்

கழிவுகளின் சங்கமம் ஆனதால் துர்நாற்றத்தால் சுகாதார கேடு

பாரம்பரிய தெப்பக்குளம் பாழாகிறதே' என மக்கள் வேதனை

மிதக்கும் பிளாஸ்டிக், குப்பைகளால் சுகாதார கேடு

பராமரிக்காமலும்,பாதுகாக்காமலும் விட்ட நகராட்சி நிர்வாகம்

ஆக்கிரமிப்பின் பிடியில் நீர் வரத்து கால்வாய்கள்

நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்பட்டது. தற்போது மாசுபாடு

Tags:    

மேலும் செய்திகள்