இஸ்ரோவும் நாசாவும் நேர்ந்து செதுக்கிய பிரமாண்டம் - `நிசார்’ பூமியை தாண்டும் தேதி?

Update: 2025-07-29 17:15 GMT

NISAR | NASA-ISRO இஸ்ரோவும் நாசாவும் நேர்ந்து செதுக்கிய பிரமாண்டம் - `நிசார்’ பூமியை தாண்டும் தேதி?

'நிசார்' செயற்கைக்கோள் வெற்றியடைய-திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு

நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் அதன் பயணம் வெற்றி அடைய இஸ்ரோ தலைவர் திருப்பதி கோவிலில் சிறப்பு வழிப்படு செய்தார். நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியில் நிசார் என்ற செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. 12 நாட்களுக்கு ஒரு முறை பூமியை மொத்தமாக சுற்றி வந்து பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களை அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட நிசார் செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எஸ் 16 ராக்கெட் மூலம் புதன் கிழமை ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்