TN Water security plan || சென்னை மக்களுக்கு ஒப்புதல் கொடுத்த அரசு

Update: 2025-06-26 06:15 GMT

சென்னை மாநகரத்திற்கான நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் - வெள்ளம் மற்றும் வறட்சியை எதிர்கொள்ள திட்டம் செயல்படுத்த அரசு நடவடிக்கை...

சென்னை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம், வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க “Chennai City Partnership” திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு திட்டம் (Water Security Plan) உருவாக்க தமிழ்நாடு அரசு ரூ.5.02 கோடி நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்