மக்கள் எடுத்த முடிவு... குவிக்கப்பட்ட போலீஸ் - அதிரும் ராமேஸ்வரம்

Update: 2025-08-19 11:42 GMT

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில், மத்திய - மாநில அரசுகளை கண்டித்து, தங்கச்சி மடம் ரயில்வே கேட் பகுதியில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்