முதல்வராகி முதல்முறையாக தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர்

Update: 2025-05-31 17:34 GMT

மு.க.அழகிரியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு/மதுரையில் தனது சகோதரர் மு.க.அழகிரியுடன், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு/மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்திப்பு/நாளை நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்/தொடர்ந்து 4 மணி நேரம், சுமார் 17 கி.மீ. ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலின்/முதல்வராக பதவியேற்ற பின், முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்