திண்டுக்கல்லில் செய்த பெரிய கொடூரம் - தென்காசி மலையில் ஒளிந்து போலீசுக்கே அதிர்ச்சி கொடுத்த ரவுடி

Update: 2025-12-08 05:48 GMT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த தோட்டத்து சாலையில் தம்பதியை கட்டி போட்டு 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த இம்ரான் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்