டாப் மாணவர்களை உருவாக்குவதே நோக்கம்.. NEET ,JEE தேர்வுக்கு இலவச கோச்சிங் தரும் பள்ளி
Rishs International பள்ளியில் இலவச நீட், ஜே.இ.இ. கோச்சிங்
ஐ.ஐ.டியில் படித்து முடித்த எம்.டெக் மாணவர்கள் மூலம் கோச்சிங்
மாணவர்களை தேர்வு செய்து உணவு, தங்குமிடம் எல்லாவற்றையும் கொடுக்கிறோம்