தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் - தினத்தந்தி,மாலைமலர்,தந்தி டிவி, ஊழியர்கள் மரியாதை

Update: 2024-05-24 14:02 GMT

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோவை தினத்தந்தி அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது... தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி மற்றும் ஹலோ எஃப்எம் ஊழியர்கள் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மரியாதை செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்