திருப்பூரில் பயங்கர தீ விபத்து..அடுத்தடுத்து வெடிக்கும் சிலிண்டர்கள்..பதறி ஓடும் தொழிலாளர்கள்

Update: 2025-05-01 09:40 GMT

திருப்பூரில் பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து வெடிக்கும் சிலிண்டர்கள்... பதறி ஓடும் தொழிலாளர்கள்

கழிவுப்பஞ்சு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து/டையிங் தொழிற்சாலை முழுவதும் பரவும் தீ/தீ வேகமாக பரவி வருவதால் தொழிலாளர்கள் வெளியேற்றம்/தொழிற்சாலைக்குள் சிலிண்டர்கள் வெடித்து வருவதால் பரபரப்பு /தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்