`டார்லிங்' எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 159வது கிளையை திறந்து வைத்த தென்காசி DSP

Update: 2025-04-14 11:33 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் டார்லிங் எலக்ட்ரானிக்ஸ், மொபைல் நிறுவனத்தின் 159வது கிளை திறக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி செங்கோட்டு வேலவன், குத்துவிளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தார். மருத்துவர் சுப்புராஜ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவிற்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களான ஏ.சி,வாஷிங் மிஷின்,பர்னிச்சர் உள்ளிட்டவையை வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்