Temple பிரம்மாண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை... தன்னை மறந்து பக்திப் பரவசத்தில் ஆடிய வெளிநாட்டு பக்தர்கள்https
பிரம்மாண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை விழா... தன்னை மறந்து பக்திப் பரவசத்தில் ஆடிய வெளிநாட்டு பக்தர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரியில் 54 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வெளிநாட்டு பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் நடனமாடினர்.