#BREAKING || 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. மாலை மற்றும் இரவு எங்கு மழை பெய்யும் - வெளியான லிஸ்ட்

Update: 2024-05-23 11:50 GMT

"தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழை பெய்யும்"/கோப்புக்காட்சி/"தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும்"/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/"குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, சேலத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு"/"கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யும்"/" ராமநாதபுரம், சிவகங்கை, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு"

Tags:    

மேலும் செய்திகள்