தமிழகத்தில் வெயில் தாக்கம்.. ஷாக்கிங் தகவல் சொன்ன வானிலை மையம்

Update: 2025-03-06 08:23 GMT

தமிழகம், புதுச்சேரியில் வரும் 9ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்