`ஓரணியில் தமிழ்நாடு’ - OTP பெற அதிரடி தடை விதித்த ஐகோர்ட்

Update: 2025-07-21 06:46 GMT

திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை - OTP பெற உயர்நீதிமன்றம் தடை

OTP பெற திமுக நிர்வாகிகளுக்கு இடைக்கால தடை விதித்த‌து உயர்நீதிமன்றம்

OTP பெறும் விவகாரம் குறித்து மத்திய அரசு , திமுக பொதுச்செயலாளர் பதில் அளிக்கவும் உத்தரவு

'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர்கள் சேர்க்கைக்கு தடை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Tags:    

மேலும் செய்திகள்