#BREAKING || ரூ.4 கோடி வழக்கில் அதிரடி... சென்னை பாஜக பிரமுகர் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

Update: 2024-05-07 11:58 GMT
  • தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில் அடுத்த அதிரடி
  • நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஓட்டலில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை
  • சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தி வரும் சிபிசிஐடி அதிகாரிகள்
  • சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் சிபிசிஐடி தரப்பில் தகவல்
  • கோவர்தன் மற்றும் அவரது மகனிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு
  • பாஜக பிரமுகர் கோவர்தன் வீட்டில் சிபிசிஐடி சோதனை
Tags:    

மேலும் செய்திகள்