அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழக வெற்றிக்கழகத் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு நடிகர் தாடி பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரை அழைத்து த.வெ.க தலைவர் விஜய் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.