வெற்றிமாறனுடன் சூர்யா - திடீரென ஆட்டோகிராப் கேட்டு வந்த சுட்டி பையன்.. பரவும் கியூட் வீடியோ
Suriya | வெற்றிமாறனுடன் சூர்யா - திடீரென ஆட்டோகிராப் கேட்டு வந்த சுட்டி பையன்.. இணையத்தில் பரவும் கியூட் வீடியோ
சூர்யாவிடம் ஒரு சிறுவன் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
தாம்பரத்தில் நடைபெற்ற அகரம் பவுண்டேசன் விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வெற்றிமாறனோடு சூர்யா பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சிறுவன் சூர்யாவிடம் ஆட்டோகிராப் வேண்டும் என்று கேட்டார். அப்போது சிறுவனுக்கு ஆட்டோகிராஃப் போட்டு, சூர்யா அன்பை பகிர்ந்த வீடியோ பலரை கவர்ந்து வருகிறது.