Suruli Falls | ஜில்லுனு கிளைமேட்.. ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி - செம VIBEல் மக்கள்
தேனி மாவட்டம் கம்பம் அடுத்த சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்..