அமலாக்கத் துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரும் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அமலாக்கத் துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுக்களை தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் திரும்பப் பெற்றன...