JUSTIN || MR Vijayabaskar | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்
JUSTIN || அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்/அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன்/பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணை நடத்த நேரில் ஆஜராகும் படி சம்மன் /கடந்த மே 9 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது/வரும் மே 23ஆம் தேதி வழக்கறிஞர் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராக வேண்டும் - வருமான வரித்துறை