சிறுவனை காவு வாங்கிய கோடை விடுமுறை - துணி கிடந்ததை பார்த்ததும் கதறிய பெற்றோர்

Update: 2025-04-29 09:02 GMT

ஏரியில் மூழ்கி 5ம் வகுப்பு மாணவர் பலி

செங்கல்பட்டு அருகே கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்