மீண்டும் திடீரென உயர்ந்த ஒகேனக்கல் நீர்வரத்து - சீறி ஓடும் காவிரி நீர்

Update: 2025-07-04 08:31 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியில் இருந்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பரிசல் இயக்கவும்,சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்