பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் - தஞ்சை பல்கலை.,-க்கு நோட்டீஸ்
தஞ்சை பல்கலை-யில் உதவி பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு விதிகளை மீறியதாக புகார் /தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்/உதவி பேராசிரியர் நியமனத்தில் அருந்ததியருக்கான இடஒதுக்கீடு விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்/புகார் தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு உத்தரவு