Ranipet | ஹாஸ்பிடலுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் - ``ஒரு டாக்டர் கூட இல்ல''..உடனே அதிரடி உத்தரவு
ராணிப்பேட்டை மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பணியில் மருத்துவர்கள் இல்லாததால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்...