Kannyakumari | Fire | திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்..தரைமட்டமான சமையல் அறை ..குமரியில் பரபரப்பு
கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பரபரப்பு/நித்திரவிளை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து/தரைமட்டம் ஆன வீட்டின் சமையல் அறை /வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு/வீட்டில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்