சென்னையில் போராட்டம் - போக்குவரத்து ஊழியர்கள் கைது
பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.