Accident | Viral Video | புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. பேருந்து மோதி தூக்கி வீசிய அதிர்ச்சி CCTV
கணவன், மனைவி மீது தனியார் பேருந்து மோதிய அதிர்ச்சி காட்சி
விருதுநகரில் கணவன் மனைவி மீது தனியார் பேருந்து மோதிய பதைபதைக்க வைக்கும் விபத்து காட்சி வெளியாகி உள்ளது.