Karur Stampede Case | காத்திருப்போர் பட்டியலில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்த காவலர்

Update: 2026-01-21 05:13 GMT

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்