Student Dead || பள்ளி முன்புமுன்னாள் மாணவன் சடலம்.. சாகும் முன் மாணவன் செய்த அதிர்ச்சி செயல்

Update: 2025-10-24 11:20 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர் மர்மமான முறையில் இறந்தது கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் விஷ்ணு, மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் திடீரென காணாமல் போன நிலையில், மல்லிபட்டினம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பள்ளி சுவற்றில் தனது இறப்புக்கு காரணம் பாபு என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறதுஜ். பாபு என்பவர் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்